வியாழன், 13 பிப்ரவரி, 2014

தாது லேபனம்

தாது லேபன வெண்ணெய் :


சிவந்த பசுவின் பால் 2 படி 
வெள்ளெருக்கன் பூக்கள் 60
மேற்படி பாலை நன்கு காய்ச்சி அதில் 60 பூக்களையும் போட்டு நன்கு குலைந்த பின் பூக்களை வடிகட்டி பாலை உரை ஊற்றவும்.மறுநாள் அதை கடைந்து வெண்ணெய் பிரிக்கவும்.இந்த வெண்ணையுடன் குங்குமபூ,கோரோசனை,சமன் கலந்து அரைக்கவும் .சிவப்பு நிறமாக இருக்கும்.



இம்மருந்தை இரவில் லிங்கத்தில் சிறிது தடவி வெற்றிலை வைத்து கட்டிக்கொண்டு வந்தால் 10 நாட்களில் 
ஆண்குறி சோர்வு ,
துவளல் ,
அடிசிறுத்து முனி பெருத்திருத்தல்,
குறி கோணல்,
விரைப்பு இன்மை,
 வளர்ச்சி இன்மை ,
முதலியவை தீரும். 

மேலும் விவரங்களுக்கு :


           whats App no.+91 9894618455.